கித்தான்
kithaan
ஒருவகை முருட்டுத்துணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகை உரப்புத்துணி. Linen, canvas;
Tamil Lexicon
s. (Hind.) coarse cloth, canvas, உரப்புத்துணி. கித்தான்கட்டில், canvas-hammock. கித்தான்கயிறு, cord made of hemp. கித்தான் பாய், sail.
J.P. Fabricius Dictionary
, [kittāṉ] ''s. (For.)'' Coarse cloth, can vas, ஓர்வகைஉரப்புத்துணி.
Miron Winslow
kittāṉ,
n. U. katān. [M. kittān.]
Linen, canvas;
ஒருவகை உரப்புத்துணி.
DSAL