Tamil Dictionary 🔍

கிதாப்பு

kithaappu


நூல். 2. Book; நூற்பெயர். (W.) 1. Title of a book;

Tamil Lexicon


கித்தாப்பு, s. (Hind.) book, புஸ்த கம்; 2. honour, celebrity, கீர்த்தி,

J.P. Fabricius Dictionary


, [kitāppu] ''s. (Hind.)'' A book, புஸ்தகம். 2. The title of a book, ஓர்நூல். 3. A title or degree of honor, கண்ணியபட்டம்.

Miron Winslow


kitāppu,
n. U. kitāb.
1. Title of a book;
நூற்பெயர். (W.)

2. Book;
நூல்.

DSAL


கிதாப்பு - ஒப்புமை - Similar