Tamil Dictionary 🔍

கிஞ்சிஞ்ஞம்

kinjinjgnyam


சிற்றுணர்வு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிற்றுணர்வு. (W.) Limited knowledge, opp. to carvaam;

Tamil Lexicon


சிற்றறிவு.

Na Kadirvelu Pillai Dictionary


[kiñciññam ] --கிஞ்சிக்கினம், ''s.'' Li mited knowledge--as that of created or derived intelligencesopposed to சர்வஞ்ஞம், சிற்றறிவு; [''ex'' கிஞ்சித், little, ''et'' ஞ, knowing.]

Miron Winslow


kinjcinjnjam,
n. kinjcij-jnja.
Limited knowledge, opp. to carvanjnjam;
சிற்றுணர்வு. (W.)

DSAL


கிஞ்சிஞ்ஞம் - ஒப்புமை - Similar