கிஞ்சிஞ்ஞத்துவம்
kinjinjgnyathuvam
சிற்றறிவுடைமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிற்றறிவுடைமை. (சி. சி. 4, 21, ஞானப்.) State of being limited in knowledge, opp. to carvaattuvam;
Tamil Lexicon
கியஞ்சிக் கியத்துவம்.
Na Kadirvelu Pillai Dictionary
--கிஞ்சிக்கியத்துவம், ''s.'' Limited knowledge as a quality or con dition of created or derived intelligences, சிற்றறிவுடைமை--opposed to சர்வஞ்ஞத்துவம்.
Miron Winslow
kinjcinjnjattuvam,
n. kinjcij-jnja-tva.
State of being limited in knowledge, opp. to carvanjnjattuvam;
சிற்றறிவுடைமை. (சி. சி. 4, 21, ஞானப்.)
DSAL