காலவித்தியாசம்
kaalavithiyaasam
காலவேற்றுமை ; தீய காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காலவேறுபாடு. 1. Change of circumstances; தீயகாலம். என் காலவித்தியாசம் கஷ்டப்படுகிறேன். Colloq. 2. Times of misfortune;
Tamil Lexicon
காலவேற்றுமை.
Na Kadirvelu Pillai Dictionary
kāla-vittiyācam
n. id. +.
1. Change of circumstances;
காலவேறுபாடு.
2. Times of misfortune;
தீயகாலம். என் காலவித்தியாசம் கஷ்டப்படுகிறேன். Colloq.
DSAL