Tamil Dictionary 🔍

காலபுருடன்

kaalapurudan


சமயத்திற்கேற்ப ஒழுகுபவன். இது காலபுருடர் நட்புத் தீதென்றது (குறள், 819, மணக்.). Time-server;

Tamil Lexicon


kāla-puruṭaṉ
n. id.+.
Time-server;
சமயத்திற்கேற்ப ஒழுகுபவன். இது காலபுருடர் நட்புத் தீதென்றது (குறள், 819, மணக்.).

DSAL


காலபுருடன் - ஒப்புமை - Similar