Tamil Dictionary 🔍

காலசங்கை

kaalasangkai


உத்தேச காலவளவு ; காலக்கணக்கு ; காலாவதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உத்தேச காலவளவு. 1. Approximate time, as guessed; காலக்கணக்கு. (று.) 2. Reckoning of time; காலாவதி. Loc. 3. Specified period, time-limit;

Tamil Lexicon


காலஉத்தேசம், காலக்கணக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Guess of time from mere inspection, காலஉத்தேசம். 2. Reckon ing of time, காலக்கணக்கு. ''(p.)''

Miron Winslow


kāla-caṅkai
n. id. +.
1. Approximate time, as guessed;
உத்தேச காலவளவு.

2. Reckoning of time;
காலக்கணக்கு. (று.)

3. Specified period, time-limit;
காலாவதி. Loc.

DSAL


காலசங்கை - ஒப்புமை - Similar