காமக்கடவுள்
kaamakkadavul
வழிபடு தெய்வம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழிபடுதெய்வம். கண்டு மயரறுக்குங் காமக்கடவுள் (பரிபா.15, 37). The particular manifestation of god which one chooses to worship, the god of one's choice;
Tamil Lexicon
kāma-k-kaṭavuḷ
n. id. +.
The particular manifestation of god which one chooses to worship, the god of one's choice;
வழிபடுதெய்வம். கண்டு மயரறுக்குங் காமக்கடவுள் (பரிபா.15, 37).
DSAL