Tamil Dictionary 🔍

காற்றாடவைத்தல்

kaatrraadavaithal


காற்றுப்படுமாறு பண்டங்களை வைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காற்றுப்படுமாறு பண்டங்களை வைத்தல். To expose to open air, to air a thing;

Tamil Lexicon


kāṟṟāṭa-vai,
v. tr. காற்று+ஆடு-+.
To expose to open air, to air a thing;
காற்றுப்படுமாறு பண்டங்களை வைத்தல்.

DSAL


காற்றாடவைத்தல் - ஒப்புமை - Similar