கார்த்திகைப்பூ
kaarthikaippoo
காந்தள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Malabar glory lily blossoming in kārttikai. See காந்தள்.
Tamil Lexicon
காந்தள்மலர்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The November-flower, காந்தள்மலர்.
Miron Winslow
kārttikai-p-pū
n. id. +.
Malabar glory lily blossoming in kārttikai. See காந்தள்.
.
DSAL