கார்க்காய்
kaarkkaai
சந்திரநாகம் ; இராகு ; கார்காலத்தில் காய்க்கும் காய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இராகு. (W.) Ascending node ;
Tamil Lexicon
, ''s.'' Caput draconis, சந்திர நாகம். ''(Rott.)''
Miron Winslow
kār-k-kāy
n. கார்+prob. காய1-.
Ascending node ;
இராகு. (W.)
DSAL