காரோடன்
kaaroadan
சாணைக்கல் செய்வோன் ; ஆயுதவுறை செய்வோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆயுதவுறைசெய்வோன். (திவா.) 1. Sheath-maker; சாணைக்கல் செய்வோன். சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய கற்போல் (அகநா. 1). 2. Whetstonemaker;
Tamil Lexicon
kārōṭaṉ
n.
1. Sheath-maker;
ஆயுதவுறைசெய்வோன். (திவா.)
2. Whetstonemaker;
சாணைக்கல் செய்வோன். சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய கற்போல் (அகநா. 1).
DSAL