Tamil Dictionary 🔍

காரணாவத்தை

kaaranaavathai


காரியாவத்தைகட்குக் காரணமாக இருக்கும் அவத்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காரணகேவலம், காரணசகலம், காரணசுத்தம், dist. fr. kāriyāvattai; காரியாவத்தைகட்குக் காரணமாக இருக்கும் அவத்தை. (சிவப். கட். 15.) (šaiva.) The major condition of the soul, three in number, viz.,

Tamil Lexicon


--காரணாவஸ்தை, ''s.'' The three principal, causative states or அவத் தை of the soul--கேவலம், சகலம் and சுத்தம், --as distinguished from காரியாவத்தை.

Miron Winslow


kāraṇāvattai
n. kāraṇa + avasthā.
(šaiva.) The major condition of the soul, three in number, viz.,
காரணகேவலம், காரணசகலம், காரணசுத்தம், dist. fr. kāriyāvattai; காரியாவத்தைகட்குக் காரணமாக இருக்கும் அவத்தை. (சிவப். கட். 15.)

DSAL


காரணாவத்தை - ஒப்புமை - Similar