காரியமாயிருத்தல்
kaariyamaayiruthal
வேலையில் ஊன்றியிருத்தல். 1. To be busy, intent on business; பயன்படுதல். (W.) 2. To be useful;
Tamil Lexicon
kāriyam-ā-y-iru-
v. intr. id. +.
1. To be busy, intent on business;
வேலையில் ஊன்றியிருத்தல்.
2. To be useful;
பயன்படுதல். (W.)
DSAL