காரியப்பாடு
kaariyappaadu
பயன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயன். காரியப்பாடறக் கண்ணாலே அவனை ஒருகால் நோக்கினால் (ஈடு, 1, 5, 5). Signification, purpose;
Tamil Lexicon
, ''v. noun.'' Effect, result, production.
Miron Winslow
kāriya-p-pāṭu
n. id +.
Signification, purpose;
பயன். காரியப்பாடறக் கண்ணாலே அவனை ஒருகால் நோக்கினால் (ஈடு, 1, 5, 5).
DSAL