Tamil Dictionary 🔍

காரியகுரு

kaariyakuru


பொருளுக்காகக் கற்பிக்கும் ஆசிரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருள் பெறும் நோக்கத்துடன் போதிக்கும் ஆசாரியன். (W.) Guru who seeks his own interest, whose living is his chief object, opp. to kāraṇa-kuru;

Tamil Lexicon


, ''s.'' A guru who seeks his own interest, whose living is his chief object-opposed to காரணகுரு.

Miron Winslow


kāriya-kuru
n. id.+.
Guru who seeks his own interest, whose living is his chief object, opp. to kāraṇa-kuru;
பொருள் பெறும் நோக்கத்துடன் போதிக்கும் ஆசாரியன். (W.)

DSAL


காரியகுரு - ஒப்புமை - Similar