காமியகுரு
kaamiyakuru
ஈசுரபத்தியும் அறமும் போதிக்கும் குரு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஈசுரபத்தியும் அறமும் போதிக்கும் குரு அறத்தைப் போதகஞ்செய் திருமையினு மின்பமருள் பவனே...காமியகுரு (வேதா. சூ.16). Preceptor who inculcates devotion and righteousness;
Tamil Lexicon
kāmiya-kuru
n. id. +.
Preceptor who inculcates devotion and righteousness;
ஈசுரபத்தியும் அறமும் போதிக்கும் குரு அறத்தைப் போதகஞ்செய் திருமையினு மின்பமருள் பவனே...காமியகுரு (வேதா. சூ.16).
DSAL