Tamil Dictionary 🔍

காய்ச்சல்வெள்ளம்

kaaichalvellam


புழுதிப்பருவத்தில் விதைத்தபின் வயலிற் பாய்ச்சும் பாசன நீர். Nā. Water let into a field after sowing in a dry condition;

Tamil Lexicon


kāyccal-veḷḷam
n. காய்ச்சல்+.
Water let into a field after sowing in a dry condition;
புழுதிப்பருவத்தில் விதைத்தபின் வயலிற் பாய்ச்சும் பாசன நீர். Nānj.

DSAL


காய்ச்சல்வெள்ளம் - ஒப்புமை - Similar