Tamil Dictionary 🔍

காயக்குத்தகை

kaayakkuthakai


நிலையான குத்தகை ஏற்பாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலையான குத்தகை யேற்பாடு. (C.G.) Permanent lease ;

Tamil Lexicon


kāya-k-kuttakai
n. U. qāim +.
Permanent lease ;
நிலையான குத்தகை யேற்பாடு. (C.G.)

DSAL


காயக்குத்தகை - ஒப்புமை - Similar