Tamil Dictionary 🔍

காமவேள்

kaamavael


மன்மதன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மன்மதன். கருப்புவின் மலர்க்கணைக் காமவேளை (திவ். நாய்ச்1. 10). Kāma, the Indian Cupid;

Tamil Lexicon


kāma-vēḷ
n. id. +.
Kāma, the Indian Cupid;
மன்மதன். கருப்புவின் மலர்க்கணைக் காமவேளை (திவ். நாய்ச்1. 10).

DSAL


காமவேள் - ஒப்புமை - Similar