காமபாலன்
kaamapaalan
தன்னை அடைந்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுபவனான பலராமன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலராமன். காமபாலனுஞ் சொன்னான் (பாரத.உலூக.3). Balarāma, the brother of Krṣṇa, as the fulfiller of his followers' desires;
Tamil Lexicon
, [kāmapālaṉ] ''s.'' Balab'hatra or Vishnu in his eighth incarnation, பலபத்திரன். Wils. p. 211.
Miron Winslow
kāma-pālaṉ
n. id. +.
Balarāma, the brother of Krṣṇa, as the fulfiller of his followers' desires;
பலராமன். காமபாலனுஞ் சொன்னான் (பாரத.உலூக.3).
DSAL