காமநீர்
kaamaneer
காமத்தால் தோன்றும் சுக்கிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காமத்தால் தோன்றும் சுக்கிலம். கீண்ட பாறொரு முறிய காமநீ ரொழுகிற்றென்ப (கந்தபு, அசுரர்தோற்.15). Venereal secretion as semen virile;
Tamil Lexicon
இரதம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Semen virile, venereal se cretions, venereal humours.
Miron Winslow
kāma-nīr
n. id. +.
Venereal secretion as semen virile;
காமத்தால் தோன்றும் சுக்கிலம். கீண்ட பாறொரு முறிய காமநீ ரொழுகிற்றென்ப (கந்தபு, அசுரர்தோற்.15).
DSAL