Tamil Dictionary 🔍

காசநீர்

kaasaneer


காசநோய்க்குக் காரணமான கெட்ட நீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காசநோய்க்குக் காரணமான துர்நீர். (w.) The humour that causes the disease called kācam;

Tamil Lexicon


, ''s.'' The humor in the head that causes the disease. (See காசம்.) The following are the principal kinds of காசம் --நீர்க்காசம், சுவாசகாசம், கண்கட்டிகாசம், வீரண காசம், பித்தகாசம், இரத்தகாசம், வாதகாசம்,கர்ப்பகா சம், சிலேட்டுமகாசம், மந்தாரகாசம்,நீலகாசம், பால காசம்.

Miron Winslow


kāca-nīr
n. kāša +.
The humour that causes the disease called kācam;
காசநோய்க்குக் காரணமான துர்நீர். (w.)

DSAL


காசநீர் - ஒப்புமை - Similar