Tamil Dictionary 🔍

சாதகக்குறிப்பு

saathakakkurippu


பிறந்த ஆண்டு , மாதம் , நாள் , இராசி முதலியவற்றின் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறந்த வருஷம், மாதம், ராசி முதலியவற்றின் குறிப்பு. Extract of a horoscope;

Tamil Lexicon


, ''s.'' A memorandum of the time of birth.

Miron Winslow


cātaka-k-kuṟippu,
n.சாதகம் +.
Extract of a horoscope;
பிறந்த வருஷம், மாதம், ராசி முதலியவற்றின் குறிப்பு.

DSAL


சாதகக்குறிப்பு - ஒப்புமை - Similar