Tamil Dictionary 🔍

காப்பியக்குடி

kaappiyakkuti


பழைய அந்தணர்குடி ; சீகாழிக்கு அயலிலுள்ள ஓர் ஊர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பார்ப்பனரது பழைய குடிவகை. (தொல். பாயி. உரை.) 1. An ancient illustrious Brahman family of Kāvya gōtra; சீகாழிக்கு அயலிலுள்ள ஓர் ஊர். (சிலப். 30, 83, கீழ்க்குறிப்பு.) 2. An ancient village near Cīkāḻi;

Tamil Lexicon


kāppiya-k-kuṭi
n. kāvya +.
1. An ancient illustrious Brahman family of Kāvya gōtra;
பார்ப்பனரது பழைய குடிவகை. (தொல். பாயி. உரை.)

2. An ancient village near Cīkāḻi;
சீகாழிக்கு அயலிலுள்ள ஓர் ஊர். (சிலப். 30, 83, கீழ்க்குறிப்பு.)

DSAL


காப்பியக்குடி - ஒப்புமை - Similar