காத்திரவேயர்
kaathiravaeyar
பாதாளத்தில் வசிக்கும் நாகர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாதாளத்தில் வசிக்கும் நாகர் காத்திரவேயரை மன்னன் மைந்தரு மொத்தார் (பாரத. சம்பவ.119). A class of Nāgas or serpent demons supposed to inhabit the lower regions, as the children of Kadru;
Tamil Lexicon
kāttira-vēyar
n. id.
A class of Nāgas or serpent demons supposed to inhabit the lower regions, as the children of Kadru;
பாதாளத்தில் வசிக்கும் நாகர் காத்திரவேயரை மன்னன் மைந்தரு மொத்தார் (பாரத. சம்பவ.119).
DSAL