Tamil Dictionary 🔍

காத்தவராயன்

kaathavaraayan


ஓர் ஊர்த் தேவதை ; காவல் புரிபவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு கிராமதேவதை. Tj. A village deity; காவல்புரிபவன். (W. G.) Watchman, guard;

Tamil Lexicon


காத்தான், s. a demon, the foster son of Kali.

J.P. Fabricius Dictionary


ஒருதேவதை.

Na Kadirvelu Pillai Dictionary


[kāttvrāyṉ ] --காத்தான், ''s.'' A god of demon, the foster son of Kali, காளியால் வளர்க்கப்பட்டவன்.

Miron Winslow


kāttava-rāyaṉ
n. கா-+ராயன்.
A village deity;
ஒரு கிராமதேவதை. Tj.

kāttava-rāyaṉ
n. id.+.
Watchman, guard;
காவல்புரிபவன். (W. G.)

DSAL


காத்தவராயன் - ஒப்புமை - Similar