காண்பவன்
kaanpavan
அறிகிறவன் , ஞாதிரு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஞாதிரு. காண்பவன் முதலிய திறமும் (கந்தபு. கடவுள்வா. 6). One who knows;
Tamil Lexicon
kāṇpavaṉ
n. காண்-. (Phil.)
One who knows;
ஞாதிரு. காண்பவன் முதலிய திறமும் (கந்தபு. கடவுள்வா. 6).
DSAL