கண்டபத்திரம்
kandapathiram
வழக்கைத் தீர்த்து எழுதும் சீட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழக்கைத் தீர்த் தெழுதுஞ் சீட்டு. Nā. Award in a dispute;
Tamil Lexicon
kaṇṭa-pattiram
n. prob. khaṇda+.
Award in a dispute;
வழக்கைத் தீர்த் தெழுதுஞ் சீட்டு. Nānj.
DSAL