காணாக்கண்ணிடுதல்
kaanaakkanniduthal
பார்த்தும் பாராதது போலாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பார்த்தும் பாராததுபோலுதல். இவன்செய்த குறையைத் தான் காணாக்கண்ணிட்டிருக்கையன்றிக்கே (ஈடு, 6, 10, 10). To overlook, connive;
Tamil Lexicon
kāṇā-k-kaṇṇiṭu-
v. tr. id.+id.+.
To overlook, connive;
பார்த்தும் பாராததுபோலுதல். இவன்செய்த குறையைத் தான் காணாக்கண்ணிட்டிருக்கையன்றிக்கே (ஈடு, 6, 10, 10).
DSAL