காட்டெலுமிச்சை
kaattaelumichai
காட்டுநாரத்தை ; காட்டுக்கொழுஞ்சி ; நாய்விளா ; மலைநாரத்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 4. Trifoliate winged lime. See மலைநாரத்தை. (M.NA.D. i, 30.) . 3. Musk lime. See நாய்விளா. . 2. A species of wild lime. See காட்டுக்கொழுஞ்சி. காட்டுநாரத்தை. 1. Indian wild lime, s.tr., Atalantia monophylla;
Tamil Lexicon
ஓரெலுமிச்சை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Wild lime, Limonia alata.
Miron Winslow
kāṭṭelumiccai
n. id. +.
1. Indian wild lime, s.tr., Atalantia monophylla;
காட்டுநாரத்தை.
2. A species of wild lime. See காட்டுக்கொழுஞ்சி.
.
3. Musk lime. See நாய்விளா.
.
4. Trifoliate winged lime. See மலைநாரத்தை. (M.NA.D. i, 30.)
.
DSAL