கட்டுவிச்சி
kattuvichi
குறிகாரி , குறிசொல்பவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறிசொல்பவள். (திவ். இயற். சிறிய. ம.20.) Female diviner, female soothsayer;
Tamil Lexicon
kaṭṭu-vicci
n. கட்டு+.
Female diviner, female soothsayer;
குறிசொல்பவள். (திவ். இயற். சிறிய. ம.20.)
DSAL