Tamil Dictionary 🔍

காட்டாமணக்கு

kaattaamanakku


ஆமணக்குவகை , பேயாமணக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆமணக்குவகை. (பதார்த்த. 541.) 1. Common physic nut, s.tr., Jatropha curcas ; . 2. Red physic nut. See பேயாமணக்கு. (L.)

Tamil Lexicon


ஓராமணக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An angular leaved shrub whose nut is used in me dicine, Jatropha curcas, ''L.''

Miron Winslow


kāṭṭāmaṇakku
n.id. + ஆமணக்கு.
1. Common physic nut, s.tr., Jatropha curcas ;
ஆமணக்குவகை. (பதார்த்த. 541.)

2. Red physic nut. See பேயாமணக்கு. (L.)
.

DSAL


காட்டாமணக்கு - ஒப்புமை - Similar