காட்டகத்தமிர்து
kaattakathamirthu
காட்டில் உண்டாகும் பொருள்களாகிய அரக்கு , உலண்டு , தேன் , மயிற்பீலி , நாவி என்பன .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காட்டில் உண்டாகும் பொருள்களாகிய அரக்கு உலண்டு தேன்மயிற்பீலி நாவி என்பன. காட்டாகத் தமிர்துங் காண்வரக் குவலி (சிவக. 2110). Forest produce ;
Tamil Lexicon
kāṭṭakattamirtu
n. காடு + அகம் + அமிர்து.
Forest produce ;
காட்டில் உண்டாகும் பொருள்களாகிய அரக்கு உலண்டு தேன்மயிற்பீலி நாவி என்பன. காட்டாகத் தமிர்துங் காண்வரக் குவலி (சிவக. 2110).
DSAL