Tamil Dictionary 🔍

கல்விப்பொருள்

kalvipporul


கல்விச்செல்வம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செல்வப்பொருள்; கல்வியாகிய செல்வம். (திவா.) Learning as a material possession, dist. fr.

Tamil Lexicon


கல்விச்செல்வம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Learning con sidered as property, in distinction from செல்வப்பொருள், substance or material wealth.

Miron Winslow


kalvi-p-poruḷ
n. id.+.
Learning as a material possession, dist. fr.
செல்வப்பொருள்; கல்வியாகிய செல்வம். (திவா.)

DSAL


கல்விப்பொருள் - ஒப்புமை - Similar