Tamil Dictionary 🔍

காடாரம்பம்

kaataarampam


நீர்ப்பாசனமில்லாத பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர்ப்பாசனம் இல்லாத பிரதேசம்.(G. Tn. D. i, 293). Dry tract rain-fed land where only dry crop can be raised, opp. to nīr-ārampam;

Tamil Lexicon


kāṭārampam
n. id. + [T. kādārambamu, K. kādāramba.]
Dry tract rain-fed land where only dry crop can be raised, opp. to nīr-ārampam;
நீர்ப்பாசனம் இல்லாத பிரதேசம்.(G. Tn. D. i, 293).

DSAL


காடாரம்பம் - ஒப்புமை - Similar