Tamil Dictionary 🔍

காடர்

kaadar


காடுவாழ் சாதியார் , ஆனைமலையில் வாழும் ஒரு சாதியார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வனவாசிகள். குன்றகஞ் சேர்ந்த காடரில் (இறை. 23, உரை, பக். 126). 1. [M. kāṭan.] Hill tribes, dwellers in the forest; ஆனைமலையில்வாழும் ஒருசாதியார். 2. Hill tribes occupying the ānamalai hills, of strong build, with woolly hair and African features;

Tamil Lexicon


kāṭar
n. id.
1. [M. kāṭan.] Hill tribes, dwellers in the forest;
வனவாசிகள். குன்றகஞ் சேர்ந்த காடரில் (இறை. 23, உரை, பக். 126).

2. Hill tribes occupying the ānamalai hills, of strong build, with woolly hair and African features;
ஆனைமலையில்வாழும் ஒருசாதியார்.

DSAL


காடர் - ஒப்புமை - Similar