காஞ்சிமாலை
kaanjimaalai
காஞ்சிமாலை சூடிப் பகவரைத் தடுத்தற்கு எதிரூன்றி நிற்றலைக் கூறும் பிரபந்தம். (தொன். வி, 283, உரை.) Poem on the firm stand of warriors wearing the kāci garland ready to face the assailing enemy ;
Tamil Lexicon
, ''s.'' The garland of flowers of the காஞ்சி tree, a poem de scribing the occupying of a post on the frontiers of an enemy's territory, the soldiers wearing these garlands, ஓர்பிரபந் தம். See பிரபந்தம்.
Miron Winslow
kānjci-mālai
n. id.+.
Poem on the firm stand of warriors wearing the kānjci garland ready to face the assailing enemy ;
காஞ்சிமாலை சூடிப் பகவரைத் தடுத்தற்கு எதிரூன்றி நிற்றலைக் கூறும் பிரபந்தம். (தொன். வி, 283, உரை.)
DSAL