Tamil Dictionary 🔍

காசாவர்க்கம்

kaasaavarkkam


ஊர்ப்பொதுவேலை செய்வதென்னும் நிபந்தனையின்மேல் கிராமமனைக்கட்டிற் குடியிருக்கை. Tj. Occupying the maṉaikkaṭṭu of a village, free of rent, in return for common village service; நல்ல குடிகள். Loc. Good tenants ;

Tamil Lexicon


kācā-varkkam
n. id.+.
Good tenants ;
நல்ல குடிகள். Loc.

kācā-varkkam
n. Arab. khāss+.
Occupying the maṉaikkaṭṭu of a village, free of rent, in return for common village service;
ஊர்ப்பொதுவேலை செய்வதென்னும் நிபந்தனையின்மேல் கிராமமனைக்கட்டிற் குடியிருக்கை. Tj.

DSAL


காசாவர்க்கம் - ஒப்புமை - Similar