காக்காய்மூக்கு
kaakkaaimookku
கருமுகிற்பாஷாணம். (யாழ். அக.) Karumukiṟ-pāṣāṇam, a prepared arsenic; நட்ட தென்னை நெற்றினின்று தோன்றும் முளை. Sprout from a coconut seedling just as it begins to grow, resembling a crow's beak;
Tamil Lexicon
kākkāy-mūkku
n. id. +.
Sprout from a coconut seedling just as it begins to grow, resembling a crow's beak;
நட்ட தென்னை நெற்றினின்று தோன்றும் முளை.
kākkāy-mūkku
n. prob. id.+.
Karumukiṟ-pāṣāṇam, a prepared arsenic;
கருமுகிற்பாஷாணம். (யாழ். அக.)
DSAL