Tamil Dictionary 🔍

காக்காய்முள்

kaakkaaimul


ஆனைநெரிஞ்சி. (M.M.) 2. Crow thorn. elephant caltrop, Pedalium murex; கூடு கட்டக் காக்கை உபயோகிக்கும் முள். 1.Thorns used by crows in building their nests;

Tamil Lexicon


kākkāy-muḷ
n. id. +. [M. kākkamudḷḷu.]
1.Thorns used by crows in building their nests;
கூடு கட்டக் காக்கை உபயோகிக்கும் முள்.

2. Crow thorn. elephant caltrop, Pedalium murex;
ஆனைநெரிஞ்சி. (M.M.)

DSAL


காக்காய்முள் - ஒப்புமை - Similar