காக்காய்க்கால்
kaakkaaikkaal
காய்ந்த வயலிற் காணும் வெடிப்பு ; காகத்தின் கால்போற் காணும் வயிரக் குற்றவகை ; எழுத்து வரிப்பிளப்பைக் குறிக்கும் புள்ளடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காகத்தின் கால்போற் காணும் வயிரக்குற்ற வகை. Colloq. 2. Flaw in a gem, esp. a diamond, so called from its resembling a crow's foot; எழுத்து வரிப்பிளப்பைக் குறிக்கும் புள்ளடி. Loc. Caret; காய்ந்தவயலிற் காணும் வெடிப்பு. Loc. 1. Splits or clefts in dried fields of wet cultivation;
Tamil Lexicon
kākkāy-k-kāl
n. காக்காய்+.
1. Splits or clefts in dried fields of wet cultivation;
காய்ந்தவயலிற் காணும் வெடிப்பு. Loc.
2. Flaw in a gem, esp. a diamond, so called from its resembling a crow's foot;
காகத்தின் கால்போற் காணும் வயிரக்குற்ற வகை. Colloq.
kākkāy-k-kāl
n. காக்கை+.
Caret;
எழுத்து வரிப்பிளப்பைக் குறிக்கும் புள்ளடி. Loc.
DSAL