காகுளி
kaakuli
பேய்போலக் கத்திப் பாடுதல் ; தொண்டையில் உண்டாகும் மந்தவோசை ; இசை ; தவிசு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேய் கத்தினாற்போலப் பாடுவது. (கல்லா. 21, 40.) 1. Harsh demoniac sound in singing ; மிடற்றெழும் மந்தவிசை. (பிங்.) 2. (Mus.) Guttural sound, bass; இசை. (பிங்.) 3. Tune, melody, music ; தவிசு. (பிங்.) Seat, mat, bed ;
Tamil Lexicon
s. (mus.) bass, guttural sound; 2. tune, melody, இசை.
J.P. Fabricius Dictionary
, [kākuḷi] ''s.'' Guttural sound, மிடற் றெழுமோசை. 2. The bass in music, மந்தவிசை. 3. Tune, melody, இசை. 4. Cushion, mat tress, mat, bed,மெத்தை. 5. Seat, ஆசனம். ''(p.)''
Miron Winslow
kākuḷi
n. cf. kāhala.
1. Harsh demoniac sound in singing ;
பேய் கத்தினாற்போலப் பாடுவது. (கல்லா. 21, 40.)
2. (Mus.) Guttural sound, bass;
மிடற்றெழும் மந்தவிசை. (பிங்.)
3. Tune, melody, music ;
இசை. (பிங்.)
kākuḷi
n.
Seat, mat, bed ;
தவிசு. (பிங்.)
DSAL