Tamil Dictionary 🔍

கவைமுட்கருவி

kavaimutkaruvi


யானையை அடக்கும் குத்துக்கோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானையை அடக்கும் குத்துகோல். கவைமுட் கருவியு மாகிக் கடிகொள (மணி. 18, 164). Elephant goad, having spikes;

Tamil Lexicon


kavai-muṭkaruvi
n. id. +.
Elephant goad, having spikes;
யானையை அடக்கும் குத்துகோல். கவைமுட் கருவியு மாகிக் கடிகொள (மணி. 18, 164).

DSAL


கவைமுட்கருவி - ஒப்புமை - Similar