Tamil Dictionary 🔍

குவிமுட்கருவி

kuvimutkaruvi


யானையை அடக்கும் ஆயுதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானையை அடக்கும் ஓர் ஆயுதம். குவிமுட் கருவியுங் கோணமும் (மணி. 18, 163). A kind of elephant goad;

Tamil Lexicon


kuvi-muṭ-karuvi,
n. குவி1-+.
A kind of elephant goad;
யானையை அடக்கும் ஓர் ஆயுதம். குவிமுட் கருவியுங் கோணமும் (மணி. 18, 163).

DSAL


குவிமுட்கருவி - ஒப்புமை - Similar