Tamil Dictionary 🔍

கவுமோதகி

kavumothaki


திருமாலின் தண்டாயுதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமாலின் தண்டாயுதம். மாயோன் செங்கை மூரிநெடுந்தண்டு கவுமோதகி (சேதுபு. துராசா. 34). Mace of Viṣṇu;

Tamil Lexicon


s. (கௌமோதகி) the mace of Vishnu

J.P. Fabricius Dictionary


kavumōtaki
n. kaumōdakī.
Mace of Viṣṇu;
திருமாலின் தண்டாயுதம். மாயோன் செங்கை மூரிநெடுந்தண்டு கவுமோதகி (சேதுபு. துராசா. 34).

DSAL


கவுமோதகி - ஒப்புமை - Similar