கவிவாணர்
kavivaanar
புலவர் ; பாடகர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புலவர். அவைக்குண் மிக்கவிருங்கவி வாணர்முன்னே (திருவாலவா, 16, 23) Lit., those who live, move and have their being in poetry, learned poets
Tamil Lexicon
kavi-vāṇar
n. id. +.
Lit., those who live, move and have their being in poetry, learned poets
புலவர். அவைக்குண் மிக்கவிருங்கவி வாணர்முன்னே (திருவாலவா, 16, 23)
DSAL