Tamil Dictionary 🔍

கழுத்துத்திருகுதல்

kaluthuthirukuthal


கழுத்தை முரித்தல் ; கட்டாயப்படுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழுத்தைமுறித்தல். 1. To wring the neck, as of a fowl; நிர்ப்பந்தித்தல் 2. Lit., to twist the head, to persecute;

Tamil Lexicon


kaḻuttu-t-tiruku-
v. tr. id. +. Colloq.
1. To wring the neck, as of a fowl;
கழுத்தைமுறித்தல்.

2. Lit., to twist the head, to persecute;
நிர்ப்பந்தித்தல்

DSAL


கழுத்துத்திருகுதல் - ஒப்புமை - Similar