கழுத்துக்குட்டை
kaluthukkuttai
கழுத்திற் கட்டுகின்ற துணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அங்கிக்குமேலே கழுத்தைச்சுற்றிக் கட்டுந் துணி. Neck-tie cravat;
Tamil Lexicon
கழுத்திற் கட்டுகிறசீலை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A neckcloth, a cravat. ''(c.)''
Miron Winslow
kaḻuttu-k-kuṭṭai
n. id. +.
Neck-tie cravat;
அங்கிக்குமேலே கழுத்தைச்சுற்றிக் கட்டுந் துணி.
DSAL