Tamil Dictionary 🔍

கழிந்தார்

kalindhaar


பொருளில்லாதவர் ; இறந்தவர் ; தாழ்ந்தவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருளில்லாதவர். எடுப்பிற்கிளையுட் கழிந்தா ரெடுக்க (நான்மணி. 82). 1. Poor, destitute persons; இறந்தவர். கழிந்தா ரிடுதலை (நாலடி, 49). 2. Deceased persons;

Tamil Lexicon


kaḻintār
n. id.
1. Poor, destitute persons;
பொருளில்லாதவர். எடுப்பிற்கிளையுட் கழிந்தா ரெடுக்க (நான்மணி. 82).

2. Deceased persons;
இறந்தவர். கழிந்தா ரிடுதலை (நாலடி, 49).

DSAL


கழிந்தார் - ஒப்புமை - Similar